Type to search

பிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை!

Uncategorized

பிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

புதனன்று Seine-Maritime முழுவதும் எதிர்பாராத எச்சரிக்கை சத்தம் கேட்டது. Warned siren signal heard France Seine-Maritime

புதன்கிழமை Seine-Maritime முழுவதும் கேட்ட ஒரு எதிர்பாராத சைரன் எச்சரிக்கை ஒரு தவறான எச்சரிக்கை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரான்ஸில் உள்ள அனைத்து நகரங்களிலும் எச்சரிக்கை சைரன்கள் ஒவ்வொரு மாத முதல் புதன்கிழமை அன்று சரியாக இரவு 12 மணிக்கு ஒலிக்கப்பட்டு சோதிக்கப்படும். நார்மண்டி திணைக்களத்திலுள்ளவர்கள் நேற்றைய தினம் கிட்டத்தட்ட பிற்பகல் 4 மணிக்கு அதனை மீண்டும் ஒலிக்க வைத்தனர். இது ஆயிரக்கணக்கான மக்களிடையே குழப்பங்களையும், கவலையையும் தூண்டியது. இச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இவ் சைரன் எச்சரிக்கை, ஏதேனும் பேரழிவு ஏற்பட போவதாயின் ஒலிக்கப்படும். ஆதலால், அப் பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.

இதனால் அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டதுடன், சமூக ஊடகங்களில் அவ் சமிக்ஞை தவறாக ஒலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags:

1 Comments

  1. vurtil opmer 12/11/2019

    I really like your writing style, great info, thanks for posting :D. “Your central self is totally untouched By grief, confusion, desperation.” by Vernon Howard.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *