Type to search

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இருவர் கைது!

France WORLD

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இருவர் கைது!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

66 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த ஓய்வூதியதாரருக்கும், 58 வயதான பிரித்தானியர் ஒருவருக்கும் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. two old man arrested related drug trafficking

மார்ச் மாதம் நைஸ் சர்வதேச விமானநிலையத்தில் குறித்த இரண்டு நபர்களும் சுங்க வரி அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளும்போதே 5 கிலோ ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Nice ஸில் உள்ள நீதிமன்றத்தில் இருவரும் இணையம் மூலமாக தாங்கள் முட்டாளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like