Type to search

இந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்!!!

Other Sports SPORTS

இந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்!!!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(Japan firm supply premium eggs badminton players news Tamil)

இந்திய பெட்மிண்டன் வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து உயர்தர முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக இந்திய ஊடககங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த முட்டைகளை இந்தியாவின் முன்னணி பெட்மிண்டன் எக்கடமியான புல்லேலா கோபிசந்த் நடத்தும் பெட்மிண்டன் எக்கடமி இறக்குமதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பெட்மிண்டன் எக்காடமியிலிருந்து பல முன்னணி வீரர்கள் சர்வதேச ரீதியிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

தற்போதைய முன்னணி வீரர்களான கிடாம்பி ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, பினராய் விஜயன், பிவி.சிந்து மற்றும் சாய்னா நோவால் ஆகியோர் குறிப்பிட்ட எக்காடமியிலிருந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்கள்.

இந்நிலையில் 2020ம் ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக, இந்திய வீரர்களை தயார்படுத்துவதற்கு இந்த முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த முட்டைகளில் எவ்வித இரசாயனங்களும் இல்லையெனவும், முற்றுமுழுதாக இயற்கையாக தயாரிக்கப்பட்ட முட்டை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<<Related News>>

<<Our other websites>>

Tags : Japan firm supply premium eggs badminton players news Tamil


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •