Type to search

நடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்!!!

Cricket FIFA 2018 SPORTS SPORTS TOP STORY

நடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்!!!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சவுதி உதைப்பந்தாட்ட அணியின் உத்தியோகபூர்வ விமானம் தீப்பற்றி எரிந்தமையைத் தொடர்ந்து உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இதன்போது அணியினரும் விமானத்தின் உள்ளே இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சவுதி அணி புதன்கிழமை உருகுவே அணியை எதிர்த்தாடுகின்றது. இதற்காக அவ்வணி ரஸ்யாவின் ரொஸ்டோவ் நோக்கிச் சென்றிருந்தவேளையில் விமானத்தின் என்ஞினில் தீப்பிடித்துள்ளது.

குறித்த விமானம் 12 வருடங்கள் பழமையானதென தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த விபத்தில் அணி வீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை அறிவிக்கப்பட்டுள்ளது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

 

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Plane carrying Saudi Arabia World Cup team catches fire, Plane carrying Saudi Arabia World Cup team catches fire, Plane carrying Saudi Arabia World Cup team catches fire


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like