Type to search

ஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்!!!

Athletics SPORTS

ஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்!!!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(Winter Olympics 2018 Canada news Tamil)

தென்கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடா தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் கனடாவைச் சேர்ந்த பிரெடி லெமன் தங்கப்பதக்கத்தை வென்றதுடன், மற்றுமொரு வீரரான மார்க் பைஸ்கொப்பேர்கர் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

இதனையடுத்து இந்த போட்டியின் வெண்கலப்பதக்கத்தை பொதுவான கொடியின் கீழ் பங்கேற்றிருக்கும் ரஷ்ய வீரர்களில் ஒருவரான செர்ஜே ரிட்ஷிக் வென்றுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் மகளிருக்கான பாப்ஸ்லை போட்டியில் கனடா வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்தது.

கனடா குளிர்கால ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் 9 தங்கம், 5 வெள்ளி மற்றும் 7 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தமாக 21 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Winter Olympics 2018 Canada news Tamil

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like