Type to search

ஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்

Latest Sports SPORTS SPORTS HEAD LINES Tennis

ஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் மிச்சா ஸ்வெரவ் வெற்றிபெற்றுள்ளார்.

ஜேர்மனயின் மிச்சா ஸ்வெரவ் அமெரிக்கா வீரர், ஸ்டீவ் ஜோன்சனை எதிர்கொண்டு விளையாடினார்.

இந்த போட்டியின் ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய ஸ்வெரவ் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய இவர், இரண்டாவது செட்டையும் 6-3 என கைப்பற்றி வெற்றிபெற்றார்.

இரண்டாவது சுற்றில் வெற்றிபெற்ற ஸ்வெரவ், காலிறுதிப்போட்டியில் கனடாவின் டெனிஸ் சபோவலவை எதிர்கொள்ளவுள்ளார்.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Eastbourne International 2018 Mischa Zverev, Eastbourne International 2018 Mischa Zverev


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like