Type to search

ஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்!

Latest Sports SPORTS SPORTS TOP STORY Tennis

ஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ் வெற்றிபெற்றுள்ளார்.

ஜேர்மனயின் மிச்சா ஸ்வெரவ் கனடாவின் டெனிஸ் சபோவலவை எதிர்கொண்டு விளையாடினார்.

இந்த போட்டியின் ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய ஸ்வெரவ் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய இவர், இரண்டாவது செட்டையும் 6-3 என கைப்பற்றி வெற்றிபெற்றார்.

காலிறுதியில் வெற்றிபெற்ற ஸ்வெரவ், அரையிறுதியில் கஷகஷ்தானின் மிக்ஹைல் குகுஸ்கினை எதிர்கொள்ளவுள்ளார்.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Eastbourne International 2018 news Tamil today, Eastbourne International 2018 news Tamil today, Eastbourne International 2018 news Tamil today


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: