Type to search

ஒழுங்கின்மையாக செயற்பட்ட ஜெப்ரி வெண்டர்சேயிற்கு ஓராண்டுத் தடை

Cricket SPORTS SPORTS HEAD LINES SPORTS TOP STORY

ஒழுங்கின்மையாக செயற்பட்ட ஜெப்ரி வெண்டர்சேயிற்கு ஓராண்டுத் தடை

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இலங்கை கிரிக்கட் அணி வீரர் ஜெப்ரி வெண்டர்சேயிற்கு எதிராக இலங்கை கிரிக்கட் சபை போட்டித் தடை விதித்துள்ளது.(Jeffrey Vandersay given one year suspension forms international cricket)

அண்மையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற போட்டியின் போது ஒழுங்கின்மையாக நடந்து கொண்ட குற்றச்சாட்டிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது 0அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு போட்டித் தடை விதிக்கப்பட்டதுடன், ஓராண்டுக்கான ஒப்பந்தப் பணத்தில் 20 வீதம் அபராதமும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

tags :- Jeffrey Vandersay given one year suspension forms international cricket

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like