Type to search

ரோகித் சர்மாவின் காலில் விழுந்து வணங்கிய ரசிகர்

Cricket SPORTS SPORTS HEAD LINES SPORTS TOP STORY

ரோகித் சர்மாவின் காலில் விழுந்து வணங்கிய ரசிகர்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இந்தியாவின் முன்னணி உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதி ஒன்றில் மும்பை – பீகார் அணிகள் மோதின. fan tries kiss rohit sharma vijay hazare,sports news,tamil cricket updates,india cricket

முதலில் பேட்டிங் செய்த பீகார் 69 ரன்னில் சுருண்டது. பின்னர் 70 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹிட்மேன் ரோகித் சர்மா இடம்பெறாததால் மும்பை அணிக்காக விளையாடினார்.

அவர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தடுப்பு வேலியை தாண்டி ஆடுகளத்தை நோக்கி ஓடிவந்தார். அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரோகித் சர்மா அருகில் வந்து அவரது காலை தொட்டு கும்பிட்டார். அத்துடன் அல்லாமல் ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்து கண்ணத்தில் நச்சென ஒரு முத்தம் கொடுத்தார்.

மீண்டும் முத்தம் கொடுக்க முயற்சித்தார். அப்போது ரோகித் சர்மா விலகிவிட்டார். அதனால் அந்த ரசிகர் மீண்டும் காலில் விழுந்து கும்பிட்டு, துள்ளிக்குதித்துக்கொண்டு கேலரிக்கு சென்றார்.

அந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன?

fan tries kiss rohit sharma vijay hazare

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: