ஓய்வுபெறுகிறார் இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளர்..!
Share

இலங்கை அணியின் சிரேஸ்ட சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தமது கிரிக்கட் வாழ்வில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். ஏற்கனவே ஒருநாள் மற்றும் இருபது ஓவர் கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ரங்கன ஹேரத் தற்போது டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளார். sri lanka cricketer rangana herath retire international cricket november,sports news in tamil,cricket,sri lanka cricket
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் அவர் கிரிக்கட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நொவம்பர் மாதம் 6 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
sri lanka cricketer rangana herath retire international cricket november
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news