Type to search

மீண்டும் தலைவராகிறார் திசர பெரேரா

Cricket SPORTS SPORTS HEAD LINES SPORTS TOP STORY

மீண்டும் தலைவராகிறார் திசர பெரேரா

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இருபதுக்கு – 20 அணியின் தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு -20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. sri lanka t20 cricket team new captain thisara perera,sports news,srilanka cricket news,tamil news live updates

இந்நிலையில் இரு அணிகளும் ஒரேயொரு இருபதுக்கு – 20 போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளன.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரேயொரு இருபதுக்கு- 20 போட்டியின் இலங்கைக்கான அணித் தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

india vs west indies virat kohli smashes 36th odi century

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: