Type to search

அவுஸ்திரேலியாவிடம் சுருண்டது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி

Cricket SPORTS SPORTS HEAD LINES SPORTS TOP STORY

அவுஸ்திரேலியாவிடம் சுருண்டது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஒரே ஒரு டி-20 அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் அந்த அணி சிக்கியது. t20i australia beat uae 7 wickets abu dhabi,tamil cricket news,tamil sports news updates,today tamil news

இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகமாக ஷைமான் அன்வர் 41 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் நாதன் கால்டர் நைல் மற்றும் பில்லி ஸ்டான்லேக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க வீரரான ஷார்ட் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்து அசத்தினார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 16.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

india vs west indies virat kohli smashes 36th odi century

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like