“சும்மா நடிக்காதே எழுந்து போ” சுட்டுக்கொல்லப்பட்டவரின் சடலத்துடன் பேசிய போலீசார்!
Share

(India Thoothukudi Violence Another Two Shot Killed)
இந்தியா தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் பொதுமக்கள் மீது நேற்று இரண்டாவது நாளாகவும் போலீசார் நடத்திய வெறியாட்டத்தில் காளியப்பன் என்ற 22 வயதான இளைஞன் உயிரிழந்தார்.
அவரது உடலின் அருகே சென்ற போலீசார், எழுந்து போ..சும்மா நடிக்கிறான் ..என கிண்டலாக பேசி உள்ளனர்.

Photo Source : asianetnews.com
இன்னுமொரு போலீசார் அருகில் சென்று “ஏய் ரொம்ப நடிக்காதே போ என கூறி உள்ளனர். பின்னர் தான் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது அவர் உண்மையில் இறந்துவிட்டார் என்கின்ற செய்தி.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தவறான கருத்துக்கள் மற்றும் தூண்டுதலின் பேரில் பிரச்சனை வெடிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நெல்லை கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டத்தில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் பீதிக்குள்ளாகியுள்ளனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)