டி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா?
Share

மே.இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், விக்கெட் கீப்பர் இடத்துக்கு வீரர்களை நியமிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். dhoni dropped T20 squads virat rested windies,tamil cricket news,indian sports news,tamilnews.com
இதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியிலும் தோனி பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
india vs westindies 2nd odi match ends tie
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: tamil news cricket,today sports tamil news,trending updates,today viral news, tamil news