பிபா உலகக்கிண்ணத் தொடரின் நொக்கவுட் சுற்று இன்று ஆரம்பமாகின்றது. இதன் முதல் போட்டியில் உலக்ககிண்ண சம்பியன் பட்டங்களை வென்றுள்ள பிரான்ஸ் மற்றும் ஆர்ஜன்டின அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இம்முறை உலகக்கிண்ணத்தின் சி குழுவில் விளையாடிய பிரான்ஸ் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், ஒரு போட்டியை சமனிலைப்படு்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ...
402 0 402Sharesஇந்தியா – அயர்லாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 143 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றிருந்தது. நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டோனி, சிக்கர் தவான், பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ...
0 இந்திய அணிக்கெதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணிக்குழாமில் உபாதைக்குள்ளாகியிருந்த பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, பென் ஸ்டோக்ஸ் தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்தார். இதன்காரணமாக பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான ...
அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொண்டது. முதல் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரை கைப்பற்றும் நோக்கில் இரண்டாவது போட்டியில் களமிறங்கியது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. ...
0 கனடாவில் ஆரம்பமாகியுள்ள குளோபல் டி20 லீக்கின் (GT20) தொடரின் இரண்டாவது போட்டியி்ல் இலங்கை அணியின் மாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸ் மற்றும் டிஜே பிராவோ தலைமையிலான வின்னிபெக் ஹாவ்க்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மிகவும் சிறப்பாக ஆரம்பித்துள்ள குளோபல் டி20 லீக்கின் முதல் போட்டியே ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பை ...
ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ் வெற்றிபெற்றுள்ளார். ஜேர்மனயின் மிச்சா ஸ்வெரவ் கனடாவின் டெனிஸ் சபோவலவை எதிர்கொண்டு விளையாடினார். இந்த போட்டியின் ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய ஸ்வெரவ் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார். முதல் செட்டை ...
25 25Sharesரஷ்யாவில் நடைபெற்று வரும் பிபா உலகக்கிண்ண போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக நொக்கவுட் சுற்று நாளை ஆரம்பிக்கவுள்ளது. கடந்த சில உலகக்கிண்ண வரலாற்றில் முதல் உலகக்கிண்ணத்தின் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகள், அடுத்த உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றிலேயே வெளியேறியிருக்கின்றன. ...
கனடாவில் ஆரம்பமாகியுள்ள கிளோபல் டி20 லீக்கில் நடைபெற்ற முதல் போட்டியில் டெரன் சமி தலைமையிலான டொரெண்டோ நெசனல்ஸ் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. கெயில் தலைமையிலான வான்கூவர் அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கிய டொரெண்டோ நெசனல்ஸ் அணி, 228 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை 19.2 ஓவர்களில் கடந்து வெற்றியை தக்கவைத்தது. முதல் ...
13 13Sharesபிபா உலகக்கிண்ணத்தின் நேற்றைய போட்டியில் எச் குழுவுக்கான போட்டியில் கொலம்பிய அணி வெற்றிபெற்று நொக்கவுட் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. நேற்றைய போட்டியில் செனகல் அணியை எதிர்கொண்ட கொலம்பிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டயாத்தில் ...
குளோபல் டி20 லீக்கின் முதல் போட்டி இன்று கனடாவில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. கிரிக்கெட்டை பொருத்தவரையில் பல்வேறு நாடுகளும் தங்களுக்கென கிரிக்கெட் லீக் தொடர்களை ஆரம்பித்து, சர்வதேச வீரர்களை அழைத்து விளையாடி வருகின்றது. இதில் முதற்கட்டமாக கனடா குளோபல் டி20 லீக் என்ற புதிய கிரிக்கெட் தொடரொன்றை ஆரம்பித்துள்ளது. ...
ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் மிச்சா ஸ்வெரவ் வெற்றிபெற்றுள்ளார். ஜேர்மனயின் மிச்சா ஸ்வெரவ் அமெரிக்கா வீரர், ஸ்டீவ் ஜோன்சனை எதிர்கொண்டு விளையாடினார். இந்த போட்டியின் ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய ஸ்வெரவ் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார். ...
பங்களாதேஷ் ஏ அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 8 விக்கட்டுகளை இழந்து 449 ஓட்டங்களை குவித்துள்ளது. இரண்டு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டி சிட்டக்கொங்கில் நடைபெற்று வருகின்றது. உபாதையிலிருந்த திமுத் கருணாரத்னவின் தலைமையில் பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை ஏ அணி, ...
பிபா உலகக்கிண்ணத்தின் இன்றைய முக்கியமான போட்டியில் செனகல் மற்றும் கொலம்பிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. குழு “எச்” இற்கான இந்த போட்டியில் பல சவால்கள் காத்துக்கிடக்கின்றன. உலகக்கிண்ணத்தின் நொக்கவுட் சுற்றக்கு முன்னேற இரண்டு அணிகளுக்கும் வெற்றி கட்டாயமாகும். எச் குழுவின் புள்ளிப்பட்டியலில் ஜப்பான் 4 புள்ளிகள் முதலிடம், செனகல் ...
ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் ஆண்டி முர்ரே தோல்வியுடன் வெளியேறியுள்ளார். முன்னாள் சர்வதேச தரப்படுத்தல் மற்றும் பிரித்தானிய தரப்படுத்தலில் முதலிடம் வகித்த ஆண்டி முர்ரே, தற்போதைய பிரித்தானிய நம்பர் ஒன் வீரர், கெயல் எட்முண்ட்டுடன் படுதோல்வியடைந்து வெளியேறியுள்ளார். சுமார் ...
இங்கிலாந்து சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி ஒரு வெற்றியும் இன்றி மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ளது. நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் 5 போட்டிகளிலும் தோல்வியடைந்து வெள்ளையடிப்பு செய்யப்பட்டிருந்த அவுஸ்திரேலிய அணி, ஒரேயொரு டி20 போட்டியிலும் நேற்று தோல்வியடைந்துள்ளது. ஆரோன் பின்ச் தலைமையில் டி20 ...
46 46Sharesஅயர்லாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்து அணியுடனான தொடருக்கு முன்னர் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இதன் முதல் போட்டி டப்லினில் நேற்று நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து ...
பிபா உலகக்கிண்ணத்தில் நேற்று நடைபெற்ற சேர்பியா அணிக்கெதிரான போட்டியில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று நொக்கவுட் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இம்முறை உலகக்கிண்ணத்தில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பிரேசில் அணி இரண்டு வெற்றி மற்றும் ஒரு சமனிலைப்போட்டியுடன் 7 புள்ளிகளை பெற்று ஈ குழுவில் முதலிடத்தை தக்கவைத்தது. ...
1 1Shareபிபா உலகக்கிண்ணத்தின் இன்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் தோல்வியை தழுவி ஜேர்மனி அணி உலகக்கிண்ணத்தின் குழுநிலை சுற்றுடன் வெளியேறியுள்ளது. எப் குழுவுக்கான இன்றைய போட்டியில் தென் கொரியாவுடன் மோதிய ஜெர்மனி, 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து உலகக்கிண்ண வாய்ப்பை இழந்துள்ளது. கடந்த சில உலகக்கிண்ணங்களில் நடப்பு சம்பியன்களுக்கு ...
1 1Shareபிபா உலகக்கிண்ண தொடரின் சி குழுவிலிருந்து அடுத்தச் சுற்றுக்கு பிரான்ஸ் மற்றும் டென்மார்க் அணிகள் முன்னேறியுள்ளன. இரண்டு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டி 0-0 என சமனிலையில் நிறைவடைய இரண்டு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து அடுத்தச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. சி குழுவில் 6 புள்ளிகளுடன் இருந்த பிரான்ஸ் ...
பிபா உலகக்கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற சீ குழுவுக்கான போட்டியில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, அவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண வாய்ப்பை பறித்தது. இன்று நடைபெற்ற சீ குழுவின் தங்களுடைய மூன்றாவது போட்டியில் பெரு மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின. பெரு அணி ஏற்கனவே ...
ஐக்கிய இராச்சியத்தில் ஆரம்பமாகியுள்ள ஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ஆண்டி முர்ரே வெற்றிபெற்றுள்ளார். உபாதைக் காரணமாக அடிக்கடி போட்டித் தொடர்களில் இருந்து வெளியேறிவந்த ஆண்டி முர்ரே சுமார் ஒரு வருடத்துக்கு பின்னர் வெற்றியொன்றை பதிவுசெய்துள்ளார். முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான முர்ரே ஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் ...
மே.தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளது. இலங்கை படைத்துள்ள இந்த சாதனையானது, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு தடவைகள் மாத்திரமே படைக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மே.தீவுகள் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த ...
மே.தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இலங்கை அணி 144 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்றது. போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் மாத்திரமே முடிவடைந்துள்ள நிலையில், மே.தீவுகள் அணி தங்களது இரண்டு இன்னிங்ஸ்களையும், முடித்துள்ளதுடன், இலங்கை அணியும் தங்களது முதல் இன்னிங்ஸை முடித்து ...
பிபா உலகக்கிண்ணத்தின் இன்றைய முக்கியமான போட்டியில் ஆர்ஜன்டீனாா மற்றும் நைஜீரியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆர்ஜன்டீனா இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே உலகக்கிண்ண வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கவுள்ளது. ஆர்ஜன்டீனா மற்றும் நைஜீரிய அணிகள் இதற்கு முன் உலகக்கிண்ணத்தில் நான்கு தடவைகள் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. ...
மே.தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, உபாதைக்குள்ளாகிய குசல் ஜனித் பெரேரா வைத்தியசாலையிலிருந்து அணியின் ஹோட்டலுக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது எல்லைக்கோட்டுக்கு அருகில் களத்தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குசல் பெரேரா, விளம்பரப் பலகையில் மோதுண்டு கடுமையான உபாதைக்கு உள்ளாகினார். ...
59 59Sharesஇலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா கடுமையான உபாதைக்கு உள்ளாகி அம்புயூலன்ஸ் மூலம் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட காட்சி மைதானத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய போட்டியின் போது எல்லைக்கோட்டுக்கு அருகில் களத்தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குசல் பெரேரா, விளம்பரப்பலகையில் மோதுண்டு கடுமையான உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார். மே.தீவுகள் அணி தங்களது ...
பிபா உலகக்கிண்ண போட்டித் தொடரில் இன்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் சவுதி அரேபியா மற்றும் எகிப்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இவ்வருட உலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுகளில் இருந்து இரண்டு அணிகளும் வெளியேறியுள்ள நிலையில், தங்களுக்கான ஆறுதல் வெற்றியை நோக்கி இரண்டு அணிகளும் களமிறங்கின. இந்த போட்டியில் எகிப்து அணியில் ...
பிபா உலகக்கிண்ணத் தொடரின் இன்றைய முதல் போட்டியில் உருகுவே அணி, போட்டியை நடத்தும் ரஷ்ய அணியை 3-0 என வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமாகிய இந்த போட்டியில் ஆரம்பம் முதல் உருகுவே அணி தங்களது ஆதிக்கத்தை செலுத்தியது. போட்டியின் முதல் கோலை உருகுவே அணியின் சுவாரேஷ் 10வது ...
0 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஜமைக்காக டளவாஸ் அணியின் தலைவராக மே.தீவுகளின் அதிரடி சகலதுறை வீரர் என்ரே ரஷல் நியமிக்கப்பட்டுள்ளார். ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்திருந்த ரஷல் கடந்த வருடம் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தார். இவரது தடைக்காலம் நிறைவுக்குவந்த நிலையில், இந்தியாவில் நடைபெற்ற ...
பிபா உலகக்கிண்ணத்தில் இன்று நடைபெறவுள்ள தங்களுடைய இரண்டாவது போட்டியில் டென்மார்க் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. அவுஸ்திரேலிய அணி உலகக்கிண்ணத்தில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும். முதல் போட்டியில் பிரான்ஸை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 1-2 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் இன்றைய போட்டியில் ...