பிபா உலகக்கிண்ணத் தொடரின் நொக்கவுட் சுற்று இன்று ஆரம்பமாகின்றது. இதன் முதல் போட்டியில் உலக்ககிண்ண சம்பியன் பட்டங்களை வென்றுள்ள பிரான்ஸ் மற்றும் ஆர்ஜன்டின அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இம்முறை உலகக்கிண்ணத்தின் சி குழுவில் விளையாடிய பிரான்ஸ் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், ஒரு போட்டியை சமனிலைப்படு்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ...
25 25Sharesரஷ்யாவில் நடைபெற்று வரும் பிபா உலகக்கிண்ண போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக நொக்கவுட் சுற்று நாளை ஆரம்பிக்கவுள்ளது. கடந்த சில உலகக்கிண்ண வரலாற்றில் முதல் உலகக்கிண்ணத்தின் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகள், அடுத்த உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றிலேயே வெளியேறியிருக்கின்றன. ...
13 13Sharesபிபா உலகக்கிண்ணத்தின் நேற்றைய போட்டியில் எச் குழுவுக்கான போட்டியில் கொலம்பிய அணி வெற்றிபெற்று நொக்கவுட் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. நேற்றைய போட்டியில் செனகல் அணியை எதிர்கொண்ட கொலம்பிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டயாத்தில் ...
பிபா உலகக்கிண்ணத்தின் இன்றைய முக்கியமான போட்டியில் செனகல் மற்றும் கொலம்பிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. குழு “எச்” இற்கான இந்த போட்டியில் பல சவால்கள் காத்துக்கிடக்கின்றன. உலகக்கிண்ணத்தின் நொக்கவுட் சுற்றக்கு முன்னேற இரண்டு அணிகளுக்கும் வெற்றி கட்டாயமாகும். எச் குழுவின் புள்ளிப்பட்டியலில் ஜப்பான் 4 புள்ளிகள் முதலிடம், செனகல் ...
பிபா உலகக்கிண்ணத்தில் நேற்று நடைபெற்ற சேர்பியா அணிக்கெதிரான போட்டியில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று நொக்கவுட் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இம்முறை உலகக்கிண்ணத்தில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பிரேசில் அணி இரண்டு வெற்றி மற்றும் ஒரு சமனிலைப்போட்டியுடன் 7 புள்ளிகளை பெற்று ஈ குழுவில் முதலிடத்தை தக்கவைத்தது. ...
1 1Shareபிபா உலகக்கிண்ணத்தின் இன்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் தோல்வியை தழுவி ஜேர்மனி அணி உலகக்கிண்ணத்தின் குழுநிலை சுற்றுடன் வெளியேறியுள்ளது. எப் குழுவுக்கான இன்றைய போட்டியில் தென் கொரியாவுடன் மோதிய ஜெர்மனி, 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து உலகக்கிண்ண வாய்ப்பை இழந்துள்ளது. கடந்த சில உலகக்கிண்ணங்களில் நடப்பு சம்பியன்களுக்கு ...
1 1Shareபிபா உலகக்கிண்ண தொடரின் சி குழுவிலிருந்து அடுத்தச் சுற்றுக்கு பிரான்ஸ் மற்றும் டென்மார்க் அணிகள் முன்னேறியுள்ளன. இரண்டு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டி 0-0 என சமனிலையில் நிறைவடைய இரண்டு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து அடுத்தச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. சி குழுவில் 6 புள்ளிகளுடன் இருந்த பிரான்ஸ் ...
பிபா உலகக்கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற சீ குழுவுக்கான போட்டியில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, அவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண வாய்ப்பை பறித்தது. இன்று நடைபெற்ற சீ குழுவின் தங்களுடைய மூன்றாவது போட்டியில் பெரு மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின. பெரு அணி ஏற்கனவே ...
பிபா உலகக்கிண்ணத்தின் இன்றைய முக்கியமான போட்டியில் ஆர்ஜன்டீனாா மற்றும் நைஜீரியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆர்ஜன்டீனா இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே உலகக்கிண்ண வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கவுள்ளது. ஆர்ஜன்டீனா மற்றும் நைஜீரிய அணிகள் இதற்கு முன் உலகக்கிண்ணத்தில் நான்கு தடவைகள் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. ...
பிபா உலகக்கிண்ண போட்டித் தொடரில் இன்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் சவுதி அரேபியா மற்றும் எகிப்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இவ்வருட உலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுகளில் இருந்து இரண்டு அணிகளும் வெளியேறியுள்ள நிலையில், தங்களுக்கான ஆறுதல் வெற்றியை நோக்கி இரண்டு அணிகளும் களமிறங்கின. இந்த போட்டியில் எகிப்து அணியில் ...
பிபா உலகக்கிண்ணத் தொடரின் இன்றைய முதல் போட்டியில் உருகுவே அணி, போட்டியை நடத்தும் ரஷ்ய அணியை 3-0 என வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமாகிய இந்த போட்டியில் ஆரம்பம் முதல் உருகுவே அணி தங்களது ஆதிக்கத்தை செலுத்தியது. போட்டியின் முதல் கோலை உருகுவே அணியின் சுவாரேஷ் 10வது ...
பிபா உலகக்கிண்ணத்தில் இன்று நடைபெறவுள்ள தங்களுடைய இரண்டாவது போட்டியில் டென்மார்க் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. அவுஸ்திரேலிய அணி உலகக்கிண்ணத்தில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும். முதல் போட்டியில் பிரான்ஸை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 1-2 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் இன்றைய போட்டியில் ...
பிபா உலகக்கிண்ண தொடரி்ன் டி குழுவுக்கான இன்றைய முக்கியமான போட்டியில் ஆர்ஜன்டீனா மற்றும் குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இம்முறை உலகக்கிண்ணத்தை பொருத்தவரையில் குரோஷியா அணி தங்களது முதல் போட்டியில் நைஜீரியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. ஆனால் ஆர்ஜன்டீன அணி புதுவரவு அணியான ஐஸ்லாந்து ...
பிபா உலகக்கிண்ணத்தில் இன்று நடைபெற்ற ஏ குழுவின் உருகுவே மற்றும் சவுதி அரேபிய அணிகளுக்கிடையிலான போட்டியில் உருகுவே அணி 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியின் முடிவின் அடிப்படையில் இம்முறை உலகக்கிண்ணத்தின் இறுதி 16 அணிகளுக்குள் செல்லும் வாய்ப்பை உருகுவே மற்றும் ரஷ்ய அணிகள் பெற்றுள்ளன. ...
0 பிபா உலகக்கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் போர்த்துகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. இன்று நடைபெற்ற பி குழுவுக்கான முதல் போட்டியில் போர்த்துகல் அணி மொராக்கோ அணியை எதிர்கொண்டு விளையாடியது. போட்டியின் ஆரம்பத்திலேயே முதலாவது கோலை போர்த்துகல் அணி பதிவுசெய்தது. நான்காவது நிமிடத்தில் ...
பிபா உலகக்கிண்ணத் தொடரின் இன்றைய பி குழுவுக்கான இரண்டாவது போட்டியில் போர்த்துகல் மற்றும் மொராக்கோ அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஸ்பெயின் அணிக்கெதிராக விளையாடிய முதல் போட்டியை போர்த்துகல் அணி ரொனால்டோவின் ஹெட்ரிக் கோல்களின் உதவியுடன் ஒருவழியாக 3-3 என சமப்படுத்தியது. எனினும் மொராக்கொ அணி தங்களது முதல் ...
பிபா உலகக்கிண்ணத்தின் இன்று நடைபெற்ற ஏ குழுவுக்கான மிக விறுவிறுப்பான போட்டியில் ரஷ்ய அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. ரஷ்ய அணி ஏற்கனவே தங்களது முதல் போட்டியில் சவுதி அரேபிய அணியை 5-0 என வீழ்த்தி முழு நம்பிக்கையுடன் இன்றைய போட்டியில், எகிப்து அணியை ...
பிபா உலகக்கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற எச் குழுவுக்கான இரண்டாவது போட்டியில் செனகல் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. உலகக்கிண்ணத்தை பொருத்தவரையில் செனகல் மற்றும் போலந்து அணிகள் முதன்முறையாக இன்று நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தின. போலந்து அணியானது, உலகக்கிண்ணத்தில் தாங்கள் எதிர்கொண்ட ஆபிரிக்க அணியுடன் ...
1 1Shareபிபா உலகக்கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற எச் பிரிவுக்கான போட்டியில் கொலம்பியாவை எதிர்கொண்ட ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியின் முதல் சுற்றில் ஜப்பான் அணி வெளியேறியிருந்தது. அதுவும் நொக்கவுட் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கு ஒரு வெற்றி தேவைப்பட்ட ...
சவுதி உதைப்பந்தாட்ட அணியின் உத்தியோகபூர்வ விமானம் தீப்பற்றி எரிந்தமையைத் தொடர்ந்து உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதன்போது அணியினரும் விமானத்தின் உள்ளே இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சவுதி அணி புதன்கிழமை உருகுவே அணியை எதிர்த்தாடுகின்றது. இதற்காக அவ்வணி ரஸ்யாவின் ரொஸ்டோவ் நோக்கிச் சென்றிருந்தவேளையில் விமானத்தின் என்ஞினில் தீப்பிடித்துள்ளது. குறித்த விமானம் 12 வருடங்கள் ...
பிபா உலகக்கிண்ண போட்டித் தொடரில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் அணிகளுக்கிடையிலான போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளது. மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமாகிய இந்த போட்டியின் முதல் கோல், போர்த்துகல் அணியால் நான்காவது நிமிடத்தில் பெறப்பட்டது. போர்த்துகல் அணியின் முன்னணி வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ தனக்கு கிடைத்த பெனால்டி ...
உலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டியில் தொடரை நடத்தும் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகக்கிண்ண வரலாற்றில் தொடரை ஏற்று நடத்தும் நாடு, இதுவரையில் ...
0 (Russia preparing cat named Ashilis assess results World Cup football) ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் பெறுபேறுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை ரஷ்யா தயார்படுத்தி வருகின்றது. உலகக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் முடிவுகளை கணிக்க, சில உயிரினங்களை ...