போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகின் தலைசிறந்த வீரரான இவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார். சுமார் 9 ஆண்டு காலம் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார். nike deeply concerned juventus shares drop amid,tamil sports news,foot ...
அமெரிக்காவைச் சேர்ந்த கேதரின் என்ற 34 வயது பெண்மணியே, கடந்த 2009 ஆம் ஆண்டு ரொனால்டோ தம்மை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளவர். பலமுறை தாம் மறுப்பு தெரிவித்தும் ரொனால்டோ பலவந்தமாக தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி இந்த தகவல்களை வெளியிடாமல் ...
பீபாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை குரோஷியா நாட்டின் லுகா மாட்ரிச் வென்று சாதனைப் படைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து உலகில் ரொனால்டோவும், மெஸ்ஸியும் ஆதிக்கம் செலுத்தி வந்திருந்த நிலையில் இந்த ஆதிக்கத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் லுகா மாட்ரிச். luka modric wins fifa men best ...
0 பிரேசில் அணியின் முன்னணி கால்பந்து வீரர்களில் முக்கிய இடம் வகிப்பவர் நெய்மர். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றிரவு PSG ரேன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. 90 நிமிடத்தில் PSG 3-1 முன்னிலைப் பெற்றிருந்தது. neymar gives jersey crying boy ...
0 பயிற்சியாளராக புதிய அவதாரம் எடுத்துள்ள ஆர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் டியேகோ மாரடோனா தலைமையில், டொராடோஸ் டி சினாலோவா அணி முதல் வெற்றியை சந்தித்துள்ளது. மெக்ஸிகோவில் நடைபெறும் கிளப்புகளுக்கு இடையேயான கால்பந்தாட்டத்தில், டொராடோஸ் அணி தனது சக 2-ஆவது டிவிஷன் அணியான கஃபேடலேரோஸை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. maradona ...
பிரான்ஸ் உதைபந்தாட்ட அணி 2018 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை சுவீகரித்தது. பல கட்ட போட்டிகளை கடந்து இறுதியில் குரேஷியா அணியுடன் களம் கண்டு வெற்றி வாகை சூடியது. இறுதிப் போட்டியில் அபாரமாக களமாடி 4 க்கு 2 என தனது வெற்றிப் பாதையை வகுத்தது. இந்த ...
உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. (fifa world cup final viral match invaders tamil news) போட்டி நடக்கும் போதே சிலர் மைதானத்திற்குள் ஓடி வந்துள்ளனர். ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து கோப்பையின் இறுதிப்போட்டி இன்று இடம்பெற்றது கடந்த ...
பிரான்ஸ் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றதைப் போலவே, அந்த அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ்க்கும் இது இரண்டாவது சாதனையாகும். (fifa world cup final won france mass celebration eiffel tower) 21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் 4-2 என்ற ...
உலக நாடுகளின் கோடிக்கணக்கானவர்கள் பார்த்து மகிழும் ஃபீஃபா கால்பந்து திருவிழா தற்போது ரஷ்யாவில் கோலாகலமாக நடைபெற்று வருவதுடன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. (fifa world cup qatar 2022 russian income 3000 crores) விளையாட்டு வீரர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், போட்டிகளை நடத்தும் நாட்டுக்கும் கோடிக்கணக்கான பணத்தை ஈட்டிக் கொடுக்கும் ...
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து பெல்ஜிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. (WorldCup 2018 FifaWorldCup 2018 BRABEL BELBRA Brazil vs Belgium) பிஃப்பா கால்பந்து திருவிழா ரஷியாவில் இடம்பெற்று வருகின்றது. லீக், நாக் அவுட் ...
இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற உருகுவே அணியின் வலுவான தடுப்பாட்டத்தை சிதறடித்து அரை இறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ். (tamilnews football uruguay meet france quarter finals fifa world cup) இன்று நடந்த ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் ...
பிபா உலகக்கிண்ணத்தின் குழுநிலை போட்டிகளுடன் நைஜீரிய அணி வெளியேறியிருந்தது.John Obi Mikel father kidnapped news Tamil இந்நிலையில் நைஜீரிய அணி, ஆர்ஜன்டீன அணிக்கெதிரான குழுநிலை போட்டியில் மோதவிருந்த தினத்தில் அந்த அணியின் தலைவர் ஜோன் ஒபி மைக்கலின் தந்தை கடத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஜுன் ...
கொனிஃபா (CONIFA) என்ற சுயாதீன உதைப்பந்தாட்ட கழகங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்படும், உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில் ‘தமிழீழம்’ அணி சேர்க்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தமிழீழம்’ அணியை இம்முறை கொனிஃபா உலகக்கிண்ணத்தில் இணைத்தமைக்கு, பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. CONIFA world football cup 2018 news ...
லிவர்பூல் அணியின் முன்னணி வீரர் மொஹமது சாலாஹ்வின் ஒப்பந்தக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மொஹமது சாலாஹ் கடந்த 2017ம் ஆண்டு லிவர்பூல் அணியில் இணைந்து விளையாடி வருகின்றார். இதுரையில் 52 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 44 கோல்களை அடித்துள்ளார். அதுமாத்திரமின்றி தொழில்முறை உதைப்பந்தாட்ட வீரர்கள் சங்கத்தின், 2017ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் ...
பிபா உலகக்கிண்ணத்தில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளும் பெனால்டி ஷுட்-அவுட் மூலமாக நிறைவுக்கு வந்தது. உலகக்கிண்ணத்தின் நொக்கவுட் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில், தொடரின் மீதான எதிர்பார்ப்பும், விறுவிறுப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. நொக்கவுட் சுற்றின் ஆரம்பத்தில் பிரபல அணிகளான ஆர்ஜன்டீனா மற்றும் போர்த்துகல் அணிகள் தோல்வியடைந்து வெளியேறியிருந்தன. இந்நிலையில் ...
பிபா உலகக்கிண்ணத் தொடரின் நொக்கவுட் சுற்று இன்று ஆரம்பமாகின்றது. இதன் முதல் போட்டியில் உலக்ககிண்ண சம்பியன் பட்டங்களை வென்றுள்ள பிரான்ஸ் மற்றும் ஆர்ஜன்டின அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இம்முறை உலகக்கிண்ணத்தின் சி குழுவில் விளையாடிய பிரான்ஸ் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், ஒரு போட்டியை சமனிலைப்படு்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ...
25 25Sharesரஷ்யாவில் நடைபெற்று வரும் பிபா உலகக்கிண்ண போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக நொக்கவுட் சுற்று நாளை ஆரம்பிக்கவுள்ளது. கடந்த சில உலகக்கிண்ண வரலாற்றில் முதல் உலகக்கிண்ணத்தின் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகள், அடுத்த உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றிலேயே வெளியேறியிருக்கின்றன. ...
13 13Sharesபிபா உலகக்கிண்ணத்தின் நேற்றைய போட்டியில் எச் குழுவுக்கான போட்டியில் கொலம்பிய அணி வெற்றிபெற்று நொக்கவுட் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. நேற்றைய போட்டியில் செனகல் அணியை எதிர்கொண்ட கொலம்பிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டயாத்தில் ...
பிபா உலகக்கிண்ணத்தின் இன்றைய முக்கியமான போட்டியில் செனகல் மற்றும் கொலம்பிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. குழு “எச்” இற்கான இந்த போட்டியில் பல சவால்கள் காத்துக்கிடக்கின்றன. உலகக்கிண்ணத்தின் நொக்கவுட் சுற்றக்கு முன்னேற இரண்டு அணிகளுக்கும் வெற்றி கட்டாயமாகும். எச் குழுவின் புள்ளிப்பட்டியலில் ஜப்பான் 4 புள்ளிகள் முதலிடம், செனகல் ...
பிபா உலகக்கிண்ணத்தில் நேற்று நடைபெற்ற சேர்பியா அணிக்கெதிரான போட்டியில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று நொக்கவுட் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இம்முறை உலகக்கிண்ணத்தில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பிரேசில் அணி இரண்டு வெற்றி மற்றும் ஒரு சமனிலைப்போட்டியுடன் 7 புள்ளிகளை பெற்று ஈ குழுவில் முதலிடத்தை தக்கவைத்தது. ...
1 1Shareபிபா உலகக்கிண்ணத்தின் இன்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் தோல்வியை தழுவி ஜேர்மனி அணி உலகக்கிண்ணத்தின் குழுநிலை சுற்றுடன் வெளியேறியுள்ளது. எப் குழுவுக்கான இன்றைய போட்டியில் தென் கொரியாவுடன் மோதிய ஜெர்மனி, 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து உலகக்கிண்ண வாய்ப்பை இழந்துள்ளது. கடந்த சில உலகக்கிண்ணங்களில் நடப்பு சம்பியன்களுக்கு ...
1 1Shareபிபா உலகக்கிண்ண தொடரின் சி குழுவிலிருந்து அடுத்தச் சுற்றுக்கு பிரான்ஸ் மற்றும் டென்மார்க் அணிகள் முன்னேறியுள்ளன. இரண்டு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டி 0-0 என சமனிலையில் நிறைவடைய இரண்டு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து அடுத்தச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. சி குழுவில் 6 புள்ளிகளுடன் இருந்த பிரான்ஸ் ...
பிபா உலகக்கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற சீ குழுவுக்கான போட்டியில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, அவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண வாய்ப்பை பறித்தது. இன்று நடைபெற்ற சீ குழுவின் தங்களுடைய மூன்றாவது போட்டியில் பெரு மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின. பெரு அணி ஏற்கனவே ...
பிபா உலகக்கிண்ணத்தின் இன்றைய முக்கியமான போட்டியில் ஆர்ஜன்டீனாா மற்றும் நைஜீரியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆர்ஜன்டீனா இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே உலகக்கிண்ண வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கவுள்ளது. ஆர்ஜன்டீனா மற்றும் நைஜீரிய அணிகள் இதற்கு முன் உலகக்கிண்ணத்தில் நான்கு தடவைகள் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. ...
பிபா உலகக்கிண்ண போட்டித் தொடரில் இன்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் சவுதி அரேபியா மற்றும் எகிப்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இவ்வருட உலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுகளில் இருந்து இரண்டு அணிகளும் வெளியேறியுள்ள நிலையில், தங்களுக்கான ஆறுதல் வெற்றியை நோக்கி இரண்டு அணிகளும் களமிறங்கின. இந்த போட்டியில் எகிப்து அணியில் ...
பிபா உலகக்கிண்ணத் தொடரின் இன்றைய முதல் போட்டியில் உருகுவே அணி, போட்டியை நடத்தும் ரஷ்ய அணியை 3-0 என வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமாகிய இந்த போட்டியில் ஆரம்பம் முதல் உருகுவே அணி தங்களது ஆதிக்கத்தை செலுத்தியது. போட்டியின் முதல் கோலை உருகுவே அணியின் சுவாரேஷ் 10வது ...
பிபா உலகக்கிண்ணத்தில் இன்று நடைபெறவுள்ள தங்களுடைய இரண்டாவது போட்டியில் டென்மார்க் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. அவுஸ்திரேலிய அணி உலகக்கிண்ணத்தில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும். முதல் போட்டியில் பிரான்ஸை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 1-2 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் இன்றைய போட்டியில் ...
பிபா உலகக்கிண்ண தொடரி்ன் டி குழுவுக்கான இன்றைய முக்கியமான போட்டியில் ஆர்ஜன்டீனா மற்றும் குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இம்முறை உலகக்கிண்ணத்தை பொருத்தவரையில் குரோஷியா அணி தங்களது முதல் போட்டியில் நைஜீரியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. ஆனால் ஆர்ஜன்டீன அணி புதுவரவு அணியான ஐஸ்லாந்து ...
பிபா உலகக்கிண்ணத்தில் இன்று நடைபெற்ற ஏ குழுவின் உருகுவே மற்றும் சவுதி அரேபிய அணிகளுக்கிடையிலான போட்டியில் உருகுவே அணி 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியின் முடிவின் அடிப்படையில் இம்முறை உலகக்கிண்ணத்தின் இறுதி 16 அணிகளுக்குள் செல்லும் வாய்ப்பை உருகுவே மற்றும் ரஷ்ய அணிகள் பெற்றுள்ளன. ...
0 பிபா உலகக்கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் போர்த்துகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. இன்று நடைபெற்ற பி குழுவுக்கான முதல் போட்டியில் போர்த்துகல் அணி மொராக்கோ அணியை எதிர்கொண்டு விளையாடியது. போட்டியின் ஆரம்பத்திலேயே முதலாவது கோலை போர்த்துகல் அணி பதிவுசெய்தது. நான்காவது நிமிடத்தில் ...